Girl Rescue | ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி... சட்டென இளைஞர்கள் செய்த செயல்

x

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பவாலிபுழா ஆற்றில் குளித்தபோது ஒரு சிறுமி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்