Gangai Flood | Varanasi Flood | பொறுக்க முடியாமல் கோரதாண்டவம் ஆடிய கங்கை, யமுனை - மூழ்கிய வாரணாசி

x

கங்கையில் அபாய அளவை தாண்டிய வெள்ளம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர் கனமழையால் கங்கை, யமுனை போன்ற முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி சீறிப்பாய்கின்றன. வாரணாசியில் உள்ள படித்துறைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. நமோ காட், ராஜ் காட் பகுதியில் உள்ள சிறிய கோவில்கள், வீடுகள் நீரில் மூழ்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது, கனமழை, வெள்ள பாதிப்புகளால் வாரணாசி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்