Sheep Birthday | UP | ஊரையே அழைத்து கொண்டாடிய விவசாயி.. யாருக்கு பிறந்தநாள் தெரியுமா?
ஊரையே அழைத்து கொண்டாடிய விவசாயி..
ஊரையே அழைத்து கொண்டாடிய விவசாயி.. யாருக்கு பிறந்தநாள் தெரியுமா? #Farmer #celebrates #birthday #lambs #sheep #uttarpradesh # உ.பி. - ஆட்டுக்குட்டிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விவசாயி உத்தர பிரதேச மாநிலம் ஹார்தோய் பகுதியில், கால்நடை விவசாயி லாலாராம் ஸ்ரீவத்ஸவா தனது இரண்டு பெண் ஆட்டுக்குட்டிகளின் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடி கவனத்தை ஈர்த்துள்ளார்.
