ஆதாரப்பூர்வமாய் வெளியான தர்மஸ்தலா கொடூரம் - தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்
ஆதாரப்பூர்வமாய் வெளியான தர்மஸ்தலா கொடூரம் - தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்
தர்மஸ்தலாவில் எலும்புக்கூடு கண்டெடுப்பு
கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் புதைத்ததாக எழுந்த புகார்
புகார்தாரர் கூறிய இடத்தில் மனித எலும்புகள் கண்டெடுப்பு
புகார்தாரர் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டிய சிறப்பு புலனாய்வு குழு. கர்நாடகாவின் தர்மஸ்தாலா பிணங்கள் புதைப்பு விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம்
தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு மனித எலும்புகள் கிடைத்துள்ளது
13 இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 6 இடத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு
முதல் 5 இடங்களில் எந்த மனித தடயங்களும் கிடைக்கவில்லை
இன்று 6 வது இடத்தில் தோண்டியபோது மனித எலும்பின் பாகங்கள் கிடைத்தது
Next Story
