இந்திய விமானப் படை தலைமை தளபதி சென்ற `இடம்’ - உற்றுநோக்கும் உலக நாடுகள்
இந்திய விமானப்படை தலைமை தளபதி அமெரிக்கா பயணம் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங் அவர்கள், ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். பீட்டர்சன் விண்வெளிப் படைத் தளத்திற்குச் சென்ற அவர், அமெரிக்காவின் வடக்குக் கட்டளைத் தளபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பப் பகிர்வு குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. "
