தொடரும் பலி எண்ணிக்கை... RCB வெற்றி பேரணியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

BREAKING || தொடரும் பலி எண்ணிக்கை... RCB வெற்றி பேரணியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

ஆர்.சி.பி வெற்றிப் பேரணி - கூட்ட நெரிசலில் 8 பேர் பலி/ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணி பெங்களூருவில் வெற்றிப்பேரணியில் ஈடுபடும் நிலையில் ரசிகர்கள் குவிந்துள்ளதால் கடும் நெரிசல்/20க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்/கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம்/கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்