போலீசை கண்டதும் தன்னைத்தானே துப்பாக்கிய சுட்டுக்கொண்ட குற்றவாளி

x

போலீசிடம் இருந்து பிடிபடாமல் இருக்க குற்றவளி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.ஹரியானாவின் பரூக் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலரை கொலை செய்த வழக்கில் பங்கஜ் என்பவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் அவர் தாத்ரி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது, இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்வதற்காக சுற்றி வளைத்தனர். ஆனால் மது போதையில் இருந்த பங்கஜ் போலீசாரை பார்த்ததும் தன்னிடம் இருந்த துப்பாக்கியல், நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்