PM Modi | Children | நாட்டோட பிரதமரே சொல்லிடாரு.. அப்புறம் என்ன
நாட்டோட பிரதமரே சொல்லிடாரு.. அப்புறம் என்ன
PM Modi | Children | நாட்டோட பிரதமரே சொல்லிடாரு.. அப்புறம் என்ன
தேசிய ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, குழந்தைகளின் குழந்தைத்தன்மையை பாதுகாப்பதிலும், அவர்களை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவதிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என அறிவுறுத்தினார்.