Accident | Kerala நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து உள்ளே இருந்த 30 பேரின் நிலை

x

சுற்றுலா பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 30 பேர் காயம்

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சுற்றுலா பேருந்தும், சிமெண்ட் கலவை லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் கட்டர் பயன்படுத்தி லாரியின் முன்பகுதி வெட்டப்பட்டு மீட்கப்பட்டார். ஓட்டுநர் தூங்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்