CJP Split| ரெண்டாக உடைந்தது கரப்பான் பூச்சி கட்சி
ரெண்டாக உடைந்தது கரப்பான் பூச்சி கட்சி
இரண்டாக உடைந்த கரப்பான் பூச்சி கட்சி - புதிய அமைப்பு தொடக்கம்
அபிஜித் தீப்கே தலைமையிலான CJP இயக்கத்தில் இருந்து விலகிய மனீஷ் பிரம்பட் CJP-Democratic என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம் மற்றும் அரசியல் சார்பின்றி ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதே புதிய அமைப்பின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
#cjpsplit #cjpdemocratic #cjpprotest
