மசோதாவை திரும்பப்பெற்றது மத்திய அரசு
புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு /கடந்த பிப்.13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு/திருத்தப்பட்ட வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் மீண்டும் அறிமுகம்/பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட 2025 வருமான வரி மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்த தேர்வு குழு /தேர்வு குழுவின் திருத்தங்கள், பரிசீலனைகளை உள்ளடக்கி மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் - மத்திய நிதியமைச்சகம்/1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய மசோதா வரும் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்
Next Story
