விபத்தில் சிக்கியவர் மீது மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்
ஜம்மு காஷ்மீர் காந்திநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவரை காரில் இடித்த இளைஞர், உதவுவதற்கு பதிலாக மீண்டும் காரை பின்னோக்கி வந்து ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
