வாயில் நுரை தள்ளி நாய் போலவே இரைத்து துடிதுடித்த சிறுவன்
வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு
தெலுங்கானா, துங்கூரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷித் வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் உயிரிழப்பு 2 மாதங்களுக்கு முன்பு சிறுவன் ரக்ஷித்தை வெறி நாய் கடித்து கழிவு நீர் கால்வாயில் விழுந்து காயங்கள் ஏற்பட்டது கழிவுநீர் கால்வாயில் விழுந்ததால்தான், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாக கருதி கண்டுகொள்ளாமல் இருந்த பெற்றோர் சமீபத்தில் மழையில் நனைந்த பிறகு அசாதாரணமாக நடந்து கொண்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வெறி நாய்க்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடாததால், சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்
Next Story
