CM Satheesan | "என்னை கதையில் கட்டிப்போட்டது `பெத்லகேம் குடும்ப யூனிட்'" - கேரளம் CM
"என்னை கதையில் கட்டிப்போட்டது `பெத்லகேம் குடும்ப யூனிட்'" - கேரளம் CM
"என்னை கதையில் கட்டிப்போட்டது `பெத்லகேம் குடும்ப யூனிட்'" - கேரளம் CM
#bethlehemkudumbaunit #keralam #keralamcm #thanthitv #cmSatheesan
'பெத்லகேம் குடும்ப யூனிட்' - கேரள முதலமைச்சர் சதீசன் பாராட்டு நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' (Bethlehem Kudumba Unit) திரைப்படம் உலக அளவில் 325 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், கேரள முதலமைச்சர் சதீசன் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.
