JUSTIN | Kashmir | Army | `13' ரூட்டை மாற்றிய ராணுவம்... அடிவேரை தேடி அறுக்கும் ஆப்ரேஷன்
காஷ்மீர் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் அதிரடி/காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிப்பவர்களின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை/பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு/பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து 13 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்/தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களிடம் விசாரணை தீவிரம்/செல்போன்கள், ஆவணங்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்து சோதனை
Next Story
