மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் அரபிக் கடல்...

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மிகுந்த சீற்றத்துடன் அரபிக் கடல் காணப்பட்டது.
மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் அரபிக் கடல்...
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் கடற்கரையில், அரபிக் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com