16 - வது நாடாளுமன்ற மக்களவையின் கடைசி நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்த முறை மக்களவையில் துணை சபாநாயகராக உள்ளேன் என்றும், அடுத்த முறை மக்களவைக்கு வருவேனா என்பது இறைவனுக்கு தான் தெரியும் என உருக்கத்துடன் தெரிவித்தார்.