"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலி எனக்கு தெரியும்"
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலி என்ன என்பது தனக்கு தெரியும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்தார்.