ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு - நாடு முழுவதும் 127 பேர் கைது

இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு - நாடு முழுவதும் 127 பேர் கைது
Published on
இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com