Keralam | பஸ் ஊழியர்களிடையே பயங்கர மோதல் - துடிதுடிக்க அரிவாள் வெட்டு.. கொடூர CCTV

பஸ் ஊழியர்களிடையே பயங்கர மோதல் - துடிதுடிக்க அரிவாள் வெட்டு.. கொடூர CCTV

Keralam | பஸ் ஊழியர்களிடையே பயங்கர மோதல் - துடிதுடிக்க அரிவாள் வெட்டு.. கொடூர CCTV #keralam #attck #cctv #thanthitv கேரளம் மாநிலம் கொச்சியில், பேருந்தை நிறுத்துவது தொடர்பாக இரண்டு தனியார் பேருந்து ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com