இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
Published on
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி வீரேந்தர் சிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com