ஜம்மு காஷ்மீரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

x

ஜம்மு காஷ்மீரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் பஜாரில் உள்ள உமர் காலனியில், அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது... தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது...

Next Story

மேலும் செய்திகள்