தனியொரு மனிதனுக்கு ஆதரவாக திரண்ட ஆயிரக்கணக்கானோர் - ஸ்தம்பித்த மும்பை சிட்டி

x

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை

மராத்தா இட ஒதுக்கீடை வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தால் மும்பை நகரம் ஸ்தம்பித்து வருகிறது. ஓபிசி பிரிவில் உள்ள கும்பி இனத்தவராக தங்களை அங்கீகரித்து, 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிய அனுமதி இன்றி அவருக்கு ஆதரவாகத் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களால் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்