டென்னிஸ் வீராங்கனை கொலை - தந்தைக்கு நீதிமன்ற காவல்
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் யாதவ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்வை அவரது தந்தை தீபக் யாதவ் சுட்டு கொலை செய்த வழக்கில், போலீஸ் விசாரணைக்கு பிறகு மீண்டும் குருகிராம் நீதிமன்றத்தில் தீபக் யாதவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
Next Story
