Temple | இடிந்து விழுந்த கோயில் கோபுரம்.. கடைசியில் நடந்த விபரீதம்

Temple | இடிந்து விழுந்த கோயில் கோபுரம்.. கடைசியில் நடந்த விபரீதம்

இடிந்து விழுந்த கோயில் கோபுரம்.. கடைசியில் நடந்த விபரீதம் உத்தரப்பிரதேசத்தில் சாலை விரிவாக்கப் பணியின் போது கோயில் கோபுரம் இடிந்து விழுந்ததில் பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com