கோயில் நிதி விவகாரம் | கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்

x

"கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் தவறில்லை"

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்வி நிலையங்களுக்கு செலவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகிய அமர்வு நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில் நிதியை கல்வி நிலையங்களுக்ககு செலவிடுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்