50 லட்சம் மதிப்புள்ள கோவில் கிரீடம் திருட்டு - பரபரப்பு CCTV
பீகாரில் உள்ள கோயிலில், நள்ளிரவில் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தாவே துர்கா தேவி கோயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருடர்கள் குறித்து தகவல் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
Next Story
