UttarPradesh | வேரோடு சாய்ந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட கோயில் ஆலமரம்-சாயும்போது கேட்ட சத்தம்..

வேரோடு சாய்ந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட கோயில் ஆலமரம்-சாயும்போது கேட்ட சத்தம்..

வேரோடு சாய்ந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட கோயில் ஆலமரம் - 10 மணி நேரத்திற்கு முன் அதே இடத்தில்..

#UttarPradesh #temple #BanyanTree #thanthitv

உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் சரயு ஆற்றில் ஏற்பட்ட கடுமையான மண் அரிப்பால், பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. ஆலமரத்தின் அடியில் கோய்லா பீர் பாபா என்ற வழிபாட்டுத் தலம் அமைந்திருந்த நிலையில், மரம் சாய்ந்ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த மரம் விழுவதற்கு வெறும் 10 மணி நேரத்திற்கு முன்புதான், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, கிராமத்தை ஆற்றின் மண் அரிப்பிலிருந்து எப்படிக் காப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com