Telugu Cinema ``எந்த படம் வந்தாலும் 3 மாசத்துக்கு முன்னாடியே அத செய்யணும்’’ - கோர்ட் அதிரடி உத்தரவு
திரைப்பட டிக்கெட் கட்டண உயர்வுக்கு புதிய கட்டுப்பாடு
இனி ஒரு படம் வெளியாவதற்கு 90 நாட்களுக்கு முன்பே படத்தின் டிக்கெட் கட்டண உயர்வு குறித்த அரசாணையை வெளியிட வேண்டும் என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
