Telangana | காதல் திருமணம் செய்த பெண் - கை கால்களை பிடித்து தரதரவென இழுத்து சென்ற பெண்வீட்டார்..

x

Telangana | காதல் திருமணம் செய்த பெண் - கை கால்களை பிடித்து தரதரவென இழுத்து சென்ற பெண்வீட்டார்.. வெளியான பகீர் காட்சிகள்

தெலங்கான மாநிலம், மேட்ச்சல் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கை கால்களை கட்டி, குடும்ப உறுப்பினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்