Telangana Housing | சரிந்த டபுள் பெட்ரூம் வீட்டின் தரை | ஆய்வுக்கு சென்ற தெலங்கானா MLAவுக்கு ஷாக்
தெலங்கானா அரசு சார்பில் டபுள் பெட்ரூம் வீடுகள் - சரிந்து விழுந்த கட்டுமானம்.பொதுமக்களுக்கு அரசு சார்பில் கட்டி கொடுக்கப்படும் டபுள் பெட்ரூம் வீடுகள்தெலங்கானாவில் அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டபுள் பெட்ரூம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் நிலையில், எம்எல்ஏவின் ஆய்வின்போது சரிந்து விழுந்த கட்டுமானத்தால் பரபரப்பு
Next Story
