ஆர்ப்பரித்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்
தெலங்கானா நாகர்கர்னூல் மாவட்டத்தில் பெய்த மழையால், தரைப்பாலத்தில் சென்ற கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்தவர்கள், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.