பெயரை மறந்ததால் மறக்க முடியாத சம்பவம் செய்த ரெட்டி?.. ரிவெஞ்ச் எடுத்த 2 பகை?-அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன், சஞ்சல்குடா சிலையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது கைது நடவடிக்கைக்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர் அவரது ரசிகர்கள். இதன் பின்னணி என்ன பார்க்கலாம் விரிவாக...


Next Story

மேலும் செய்திகள்