`தீஸ்தா பிரஹார்' - இந்திய ராணுவம் வெளியிட்ட முக்கிய வீடியோ

x

மேற்கு வங்கத்தில் உள்ள தீஸ்தா ஃபையரிங் ரேஞ்சில் நவீன தொழில்நுட்பக் போர் கருவிகளுடன், ராணுவ வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ‘தீஸ்தா பிரஹார்’ என அழைக்கப்படும் இந்த பயிற்சியில் காலாட் படை, கவசப் பிரிவு, விமானப்படை பொறியாளர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பங்கேற்றன.


Next Story

மேலும் செய்திகள்