ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்

ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்
ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார்
Published on
பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு கடந்த 22 ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் கலந்தாய்வில் ஆரம்பத்தில் இருந்த வெளிப்படைதன்மை, கடைசியில் இல்லை என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக அச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com