ஆசிரியர் தகுதி தேர்வு எழுத குழந்தைகளுடன் வந்த பெண்கள் : பொறுப்பாக கவனித்துக் கொண்ட பாதுகாப்பு போலீசார்

ஆசிரியர் தேர்வு எழுத வந்த பெண்களின் குழந்தைகளை போலீசார் பார்த்துக் கொண்ட சம்பவம் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத குழந்தைகளுடன் வந்த பெண்கள் : பொறுப்பாக கவனித்துக் கொண்ட பாதுகாப்பு போலீசார்
Published on
ஆசிரியர் தேர்வு எழுத வந்த பெண்களின் குழந்தைகளை போலீசார் பார்த்துக் கொண்ட சம்பவம் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அசாம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அங்குள்ள திஸ்பூர் என்கிற பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com