Tea Time | Pune | பர்த்டே அன்று கலைந்த கல்யாண கனவு | காதலனுடன் சேர்ந்து கதை முடித்த இளம்பெண்

கல்யாண கனவில் தொழிலதிபர்... காதலனுடன் சேர்ந்து கதை முடித்த இளம்பெண்... 400 அடி உயரத்தில் இருந்து வருங்கால கணவனை கீழே தள்ளி கொலை செய்திருக்கிறார் இங்கொரு இளம்பெண்... அந்த பயங்கரத்தின் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்று இன்றைய டீடைம் நியூஸில் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com