TeaTime | Bangalore | `சீரியல் நடிகை' என வலைவிரித்த வனிதா| மாஸ்டர் பிளான் போட்டும் சிக்கியது எப்படி?

சின்னத்திரை நடிகை என கூறி பணக்காரர்களிடம் பணம் பறித்த பெண் கைது தான் ஒரு சின்னத்திரை நடிகை என புருடா விட்டு பல பணக்காரர்களிடம் லட்சங்களை சுருட்டி இருக்கிறார் இங்கொரு இளம்பெண்... பலரையும் ஏமாற்றிய அந்த கேடிப்பெண் சிக்கியது எப்படி?

X

Thanthi TV
www.thanthitv.com