ராம்ப் வாக் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 'டாடா சியாரா' கார்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற விழாவில், டாடா சியாரா கார் அறிமுக விழா நடைபெற்றது. முதன் முதலாக 1991ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், அப்போது வெற்றிகரமான மாடலாக வலம்வந்தது. தற்போது டாடா சியாரா மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்பட்டு டாடா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிககள் நடைபெற்றது...
Next Story
