தமிழக லாரி ஓட்டுநரை கொல்கத்தாவில் குத்தி கொன்ற கொடுரம் - நடுங்கவிடும் CCTV
திருப்பூர் மாவட்டம் படியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராகுல், கொல்கத்தாவில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். லோடு இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராகுல், கொல்கத்தாவில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சக லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
