சபரிமலையில் தமிழக பக்தர் உயிரிழப்பு - உயரும் பலி எண்ணிக்கை

x

சபரிமலையில் தஞ்சாவூரை சேர்ந்த பக்தர் உயிரிழப்பு

சபரிமலையில் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள்(67) என்ற பக்தர் உயிரிழப்பு

இதுவரை சபரிமலையில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

நீலிமலை அருகே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்