காஷ்மீர் தாக்குதல் - அதிர்ச்சியில் தமிழருக்கு மாரடைப்பு
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற மதுரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் சொந்த ஊர் திரும்பி உள்ளார். காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது பாலச்சந்திரனுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உரிய சிகிச்சைக்குப் பின் அவர் மதுரை திரும்பினார். அவரையும் அவரது மனைவியையும் விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.
Next Story
