Tabu |``உடலுறவு கொள்ள மட்டும் ஆண் போதும்'' காட்டுத்தீயாய் பரவிய தகவல்.. அப்படி சொன்னாரா அந்த நடிகை?

x

சர்ச்சைக் கருத்து பரவல் - முற்றுப்புள்ளி வைத்த நடிகை தபு

நடிகை தபு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'திருமணம் வேண்டாம், உடலுறவு கொள்ள மட்டும் ஆண் போதும்' எனத் தான் கூறியதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என அவர் மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்