Swine Flu | Virus | Thrissur | திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி
கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது...தொற்று உறுதிசெய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
Next Story
