ஸ்விக்கி, சொமேட்டோ - உணவு டெலிவரி நிறுத்தமா..? வெளியான தகவல்

x

சென்னையில் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு வழங்கப்படாது?/"பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாவிட்டால் சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு விநியோகிக்கப்படாது?"/தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் ரவி தகவல்/ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் - கடைக்கு கடை மாறுபடுவதாக குற்றச்சாட்டு/கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் - தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தினர் /கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சென்னையிலும் உணவு டெலிவரி வழங்கப்படாது என தகவல்


Next Story

மேலும் செய்திகள்