ஸ்விக்கி,ப்ளிங்கிட் ட்ரெஸ்ஸில் வந்தவர்கள் செய்த பயங்கர செயல் - திக் திக் வீடியோ
உத்தரப்பிரதேசத்தில், ஸ்விக்கி, ப்ளிங்கிட் ஊழியர்களைப் போல் வேடமணிந்து வந்து நகைக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
