சச்சினை சந்தித்த சூர்யா

சச்சினை சந்தித்த சூர்யா
x

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.பி.எல் (ISPL ) லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா சந்தித்துப் பேசினார். சச்சினுடன் சிறிது நேரம் ஆர்வமாக சூர்யா கலந்துரையாடினார். இது தொடர்பான காட்சிகளை சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்