Supremecourt | ஊழல் வழக்குகள் - உச்சநீதிமன்றம் அதிரடி

ஊழல் வழக்குகள் - உச்சநீதிமன்றம் அதிரடி

Supremecourt | ஊழல் வழக்குகள் - உச்சநீதிமன்றம் அதிரடி

ஊழல் வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதற்கு, வழக்குக்கு தொடர்பில்லாத தேவையற்ற மற்றும் விரிவான சாட்சியங்களே முக்கிய காரணம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

#correction #corruption #supremecourt #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com