``மீறினால் டெல்லி திகார் ஜெயில் தான்’’ -எச்சரிக்கும் உச்ச நீதிமன்றம்..தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு
தோல் தொழிற்சாலை - தமிழக அரசுக்கு உத்தரவு "தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றில் கலந்த விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு" உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு இழப்பீடு தொகையை தோல் தொழிற்சாலைகளிடம் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு வேலூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவு
Next Story
