லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

லோக்பாலுக்கு 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்
லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
Published on
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஷை லோக்பால் அமைப்பின் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதித்துறையை சேர்ந்த நீதியரசர்கள் திலிப் பி. போஸ்லே, பி.கே.மொகந்தி. அபிலாஷா குமாரி மற்றும் ஏ.கே. திரிபாதியும், தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங் மற்றும் டாக்டர் ஐ.பி. கவுதம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com